இசையின் வடிவம் இனிய கோலம்

இசைக்கும் வடிவம் உண்டு.....!

பெண்களின் விரல்கள் மீட்டுவதால்

இதோ வாசலில் கோலம்.....!!

எழுதியவர் : ரஞ்சிதா (28-Nov-13, 12:37 am)
பார்வை : 83

மேலே