செல்போனே லவ்
"அப்பா
ஜஸ்ட் 4,999 ஒன்லி
அம்மா அம்மா ப்ளீஸ்
சொல்லேன்..."
"ஏங்க
அவதா 1111 மார்க்
வான்கிட்டாலே வாங்கித்தா தந்தா
என்னவா..."
"ம்ம்ம்"
இந்தாமா 5,000 வாங்கிக்க...
"ம்ம்ம்...
சாப்டியா ? வாட் யூ டூ?
தென்...தென்...தென்...
தென்..."
"யாருமா
போன்ல?ஷாருமா ஷாருலதா
பிரெண்ட்..."
"நீ சொல்லுடி குமாரு...
அதுவா? அம்மா..."
அய்யய்யோ ! ரைமிங் மாறிடுச்சே!!!
ரோமிங் சார்ஜ் எகிரிடுச்சே!!!
பூஜ்யமும் ஒன்றும் செய்த
தவறால் ஒட்டுமொத கணக்கும்
பிழையானதே...