பைத்தியமோ

யாரும் இல்லை சுற்றி
பேசுகிறான் !
சிரிக்கிறான் !
கெஞ்சுகிறான் !
கொஞ்சுகிறான் !
நடக்கிறான் !
பாடுகிறான் !
பைத்தியமோ ?

இல்லை இல்லை ........
பையிலே செல் போன் !
காதிலே ஹெட் போன் !

எழுதியவர் : காளீஸ்வரன் (27-Nov-13, 11:25 pm)
பார்வை : 79

மேலே