தேடல்

இப்போதுதான் தாய்ப்பறவையின்
சிறகுச்சிறையிலிருந்து
வெளிவந்திருக்கிறேன்.
இறக்கைகள் துளிர்விடுகிறது,
சுவாசம் மனக்கிறது,
ஆகாயம் அருகில் இருப்பதாய் உணர்கிறேன்
பறக்கிறேன்,.....
உதிரும் இறகுகளைக்கொண்டு
அவர்கள் புன்னகைத்துக்கொள்வார்கள்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (27-Nov-13, 10:38 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 113

மேலே