Seba S Justin - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Seba S Justin
இடம்:  kanyakumari
பிறந்த தேதி :  02-Jul-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Oct-2011
பார்த்தவர்கள்:  718
புள்ளி:  263

என்னைப் பற்றி...

நான் ஒரு ரசிகன் ....

என் படைப்புகள்
Seba S Justin செய்திகள்
Seba S Justin - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2016 3:32 pm

திடீரென எனக்குள்ளே ஒரு கேள்வி ...
அதுவும் அவளை பற்றியதுதான் ..
உன் மேல் அவளுக்கு
துளி அளவுக்கும் கூட
விருப்பம் இல்லை என்பது
உனக்கு தெரிந்தும் கூட
நீ ஏன் அவளையே நினைத்து
அவள் தான் வேண்டும் என்று ஏங்குகிறாய் ??
அப்படி என்ன தான் இருகிறது
அவளிடம் மற்ற பெண்களிடம் இல்லாதது ...
ஆம் .. அப்படி என்ன தான் இருகிறது
அவளிடம் .....???? ....... ??????

கேள்வியை உணர்ந்து கொண்ட
என் இதயம் அமைதியாக சொன்னது
" அவள் எந்த நிலையிலும்
தன்னிலை மாறாதவள் "

அதனால் தான் அவளை நான் விரும்புகிறேன் .....

மேலும்

ஒரு மனதில் அவள் முகம் பதிந்தால் நிச்சயம் அவள் மனதிலும் அவன் முகம் இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:36 am
Seba S Justin - Seba S Justin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2015 12:48 pm

விரும்பியதை விட்டு விலகி போகிறேன் ..
விருப்பம் இல்லாமல்

உன் நினைவுகளிலிருந்து கழண்டு போகிறேன் ..
வெட்டி எறிய முடியாமல்
சொல்ல வந்த வார்த்தைகளை மென்று
தின்று விடுகிறேன் ...
அவைகள் உன்னை காயபடுத்தி விடுமோ என்று

உன்னுடனான என் நெருக்கத்தை நெஞ்சுக்குள்
அடக்கி நண்பனாக நடிக்கிறேன் ...
உன்னுடன் பேசும் தகுதியை இழந்து
விடுவோமோ என்ற பயத்தில்

இதய துடிப்பையும் மறந்து விட்டேன் ...
அதை விட அதிகமாக உன்னை நேசிப்பதால்

இப்போதும் என் கோட்டையை நானே இடித்து செல்கிறேன் ...
இனி மேலும் நடிக்க முடியாது என்பதற்காக

திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போகிறேன் ...
நீ திரும்ப விரும்பி அழைப்பா

மேலும்

நன்றி நண்பரே... 21-Dec-2015 10:26 pm
அழகான காதல் கவி சுமை தாங்கிய சுகம் காதல் என்ற அகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Dec-2015 6:45 pm
Seba S Justin - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2015 12:48 pm

விரும்பியதை விட்டு விலகி போகிறேன் ..
விருப்பம் இல்லாமல்

உன் நினைவுகளிலிருந்து கழண்டு போகிறேன் ..
வெட்டி எறிய முடியாமல்
சொல்ல வந்த வார்த்தைகளை மென்று
தின்று விடுகிறேன் ...
அவைகள் உன்னை காயபடுத்தி விடுமோ என்று

உன்னுடனான என் நெருக்கத்தை நெஞ்சுக்குள்
அடக்கி நண்பனாக நடிக்கிறேன் ...
உன்னுடன் பேசும் தகுதியை இழந்து
விடுவோமோ என்ற பயத்தில்

இதய துடிப்பையும் மறந்து விட்டேன் ...
அதை விட அதிகமாக உன்னை நேசிப்பதால்

இப்போதும் என் கோட்டையை நானே இடித்து செல்கிறேன் ...
இனி மேலும் நடிக்க முடியாது என்பதற்காக

திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போகிறேன் ...
நீ திரும்ப விரும்பி அழைப்பா

மேலும்

நன்றி நண்பரே... 21-Dec-2015 10:26 pm
அழகான காதல் கவி சுமை தாங்கிய சுகம் காதல் என்ற அகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Dec-2015 6:45 pm
Seba S Justin - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2015 9:09 pm

உள்ளத்தில் பல ஆசைகளை சுமந்து
அதை கற்பனை உலகில் அனுபவித்து
நிஜ உலகில் எந்திரமாக வாழ்ந்த எனக்கு

பழைமையான இந்த உலகத்தை
புதுமையாக எனக்கு அறிமுக படுத்தியவள்
புரியாத உன் மொழியலும்
உன் நேசத்தை புரிய வைத்தவள்
நிஜ வாழ்க்கையை
நிஜமாக வாழ கற்று கொடுத்தவள்
கோவத்திலும் பாசம் உண்டு
என்பதை உணர வைத்தவள்

எல்லா இன்பங்களையும் எனக்கு
கொடுத்து விட்டு
அவற்றை ரசிக்கும்
என் இதயத்தை மட்டும்
எடுத்து சென்று விட்டாள் ...
நீ கொடுத்தது சுகமா சோகமா
என்பதை கூட தெரிந்து கொள்ள முடியவில்லை ..
தேடி தேடி அலைகிறேன் என் நினைவலைகளில்
உன் முகத்தை
கொடுத்து விடு என் இதயத்தை
நீ கொடுத்த இன்ப

மேலும்

காத்திருப்பின் சுகமே தனிதான்... அதில் பிறந்த கவிதை நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 2:12 am
நல்ல கவிதை வாழ்த்துக்கள் 22-Nov-2015 5:46 pm
கார்த்திக் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jan-2014 6:19 pm

காதல்
அழகிய வார்த்தைகளின்
ஆரம்பம்

புரிந்தவனுக்கு
போதிமரம்
புரியாதவனுக்கு
போதை மரம்

கிளிஞ்சலின்
வயிற்றுக்குள் வசிக்கும்
புழு உமிழ்ந்த
சுண்ணாம்பு திரவத்தில்
பிறந்த முத்து
காதல்

இமயத்தை
ஜெயிக்க துணிவு
வேண்டுமா
முதலில்
ஒரு இதயத்தை
ஜெயித்து பழகு

அப்பாக்களுக்கு
பிடிக்காத வார்த்தை
அவர்களே
மகன்களாய்
இருந்த தருணம்
மிகவும் பிடித்த வார்த்தை
காதல்

காதலிக்கவில்லை
என்று சொல்பவன்
கூட
காதலித்து இருப்பான்
அவன் அகராதியில்
அதற்கு வேறு பெயர்

காதல்
மொழிக்கு முன்
வந்தது அல்ல
அமீபாவுக்கு
முன் வந்தது

காதல்
பூட்டிய வீட்டுக்குள்ளேயே
வரும்

மேலும்

அருமை.... 09-Dec-2014 10:42 am
நன்றி தோழமையே 13-Feb-2014 12:44 pm
தன் பெயரை எழுத தெரியாதவனுக்கும் தன் காதலி பெயரை எழுத கற்று தரும் காதல் காதலின் உச்சமாய் பார்க்கலாம் தோழரே இதை உள்ளூர சென்று உற்று நோக்கினால் புரியும் ஒருவன் தன்பெயரை எழுத பழகுகிறானோ இல்லயோ!! காதலியின் பெயர் எழுத முயற்சிக்கும் தருணம் எத்தனை ஆத்மார்த்தமானது உணர்வேன் தோழரே!! அருமை வரிகள் அனைத்தும் 13-Feb-2014 7:50 am
நன்றி தோழமையே 12-Feb-2014 12:03 pm
Seba S Justin - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2014 12:53 am

சுற்றத்தாரின்

ஏசுதலுக்கு அஜ்சி

தனிமைத் தீயில்

தகித்த‌ என்னை,,,,,,,,,,,,,

விதி என்னும்

வேள்வித்தீயில்

விழவா வந்தாய்,,,,???????

மதி என்னும்

மந்திரம் கற்றுத்

தருகிறேன் வா.............

என்று,,

என் கரம் பிடித்து

வெளிஉலகிற்கு

அழைத்து வந்த‌

ஆண்மையின்

அடையாளம் நீ.....!!!!!!!

என்

கண்ணீரும்

மகிழ்ச்சியும்

நீயாகிப் போனாய்.......

ஒரு நாளும்

என்னை விட்டுவிடாதே ,,,,,,,,

நானும் விட்டுவிடுவேன் ......

உன்னையல்ல

என் உயிரை....!!!!!!!!!!

மேலும்

arumai ! 12-Feb-2014 5:37 pm
Seba S Justin - Seba S Justin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2013 2:21 pm

அன்னையின் நிழலை
தொடர்ந்தேன்
அரவணைப்பு கிடைத்தது.
உன் நிழலை தொடர்ந்து
அனாதையாகி விட்டேன்..

மேலும்

நன்றி ... 22-Dec-2013 2:14 pm
எழுத்துப் பிழையைத் திருத்துங்கள் அண்ணா .. 21-Dec-2013 5:58 pm
சாமுவேல் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2013 11:37 am

நோயாளி : டாக்டர் எனக்கு வரவர ஞாபக மறதி அதிகமாகிகிட்டே போகுது...இதுக்கு ஏதாவது வழி இருக்கா ...

மற்றொருவர் : தண்டவாளத்துல தலைய வை...

நோயாளி : என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க ..

மற்றொருவர் ; அப்புறம் railway station master கிட்ட வந்து ஞாபக மறதிக்கு மருந்து கேட்டா...

நோயாளி : அப்போ வெளியே காக்கி uniform
போட்டுக்குட்டு நிக்கிறது உங்க compounder இல்லியா...

மற்றொருவர் : ????

மறுநாள் :
.......................
நோயாளி : டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமாகிகிட்டே போகுது நேத்து அப்படித்தான் டாக்டர்ன்னு நினைத்து கொண்டு railway station master கிட்ட போய் மருந்து கேட்டேன் ...

மற்றொரு

மேலும்

அனைவருக்கும் நன்றி.... 12-Dec-2013 4:07 pm
செம 07-Dec-2013 11:00 am
ஸ்ஸபா.. ஒவ்வொரு வருசமும் இப்படி ஒரு கிருக்கங்கிட்டமாட்டிகிறமே! 07-Dec-2013 10:26 am
நல்ல இருக்கு ... சிரிக்க வைக்கிறது ... நன்றி 06-Dec-2013 3:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (94)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA

இவர் பின்தொடர்பவர்கள் (94)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
gmkavitha

gmkavitha

கோயம்புத்தூர்,
சுபத்ரா

சுபத்ரா

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (94)

மேலே