Seba S Justin- கருத்துகள்
Seba S Justin கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [35]
- யாதுமறியான் [17]
- Dr.V.K.Kanniappan [17]
- hanisfathima [16]
நன்றி நண்பரே...
நன்றாக சொல்லி இருகிறீர்கள் காதலை பற்றி .... நன்று நண்பரே
நன்றி ...
நல்ல இருக்கு ... சிரிக்க வைக்கிறது ... நன்றி
நல்ல தகவல் ... நன்றி
எப்போதும் இல்லா ஆனந்தத்தில் - நான்
ஏழிசையும் இசைத்தேன் ...
எல்லாம் பொய்யென்று - ஆனால்
எப்படி நானும் வாழ்வேன்???
==== நல்ல சொல்லி இருகிறீங்க .... நல்ல காதலை ....
சூப்பர் ....
நம் வாழ்விலும்,
ஊனம் உண்டு என்பதை,
உணர்ந்து கொள்
---- வலியையும் உண்மையும் நன்றாக சொல்லி இருகிறீர்கள் நண்பா ... ...
அமாம் ... வலியான உண்மை தான் ..
காலை வணக்கம் .....
உங்களை போல தட்டி கொடுக்கும் தோழன் இருந்தால் கண்டிப்பாக நடக்க வைக்கலாம் .... நன்றி
அதுவும் உண்மைதான் ... நன்றி நண்பரே ..
அதுதானே நமது கேள்வியும் ..?? யார் அந்த இறைவன் ?? எங்கிருக்கிறார் ?? ... நன்றி நண்பரே ...
கண்டிப்பாக ... நன்றி நண்பரே
பல அம்மக்களின் உண்மையான குமுறல் ... இதை படிக்கும் போது என் கற்பனைல் ஒரு அம்மா குமுற கண்ணீரோ என் கண்களில் ...
" கண்ணி வைக்கும் கண்ணே
வேண்டாமே யுத்தம்............
எண்ணி நானும் மயங்க
தேவை ஒரு முத்தம்..........."
காதலின் ஊடலை சொல்லும் வரிகள் ....
ஒவ்வொரு வரிகளிலும் புரியாத புதிராக காதலின் வலிகளும் ...
அழகான படைப்பு ....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ..
நன்றி நண்பரே
அம்மா என்ற சொல்லே சக்தி கொடுக்கும் மந்திரம் தான் ...
அருமை ...
அழகான படைப்பு .. அருமை