அனாதையாகி விட்டேன்

அன்னையின் நிழலை
தொடர்ந்தேன்
அரவணைப்பு கிடைத்தது.
உன் நிழலை தொடர்ந்து
அனாதையாகி விட்டேன்..

எழுதியவர் : (8-Dec-13, 2:21 pm)
பார்வை : 69

மேலே