வேடிக்கை

முத்தை மடியில் மறைத்துக்கொண்டு
மனிதன்போல் தன்
அலைக்கை அசைத்து
வேடிக்கை காட்டிடும் கடல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Dec-13, 2:21 pm)
Tanglish : vedikkai
பார்வை : 71

மேலே