பிரியம்

புரியாத பலரின் பிரியம்
நம்மை விட்டு அவர்
பிரியும் போது புரியும் ...

முக்கியமாக

--- அப்பா -----

எழுதியவர் : (20-Oct-13, 3:09 pm)
பார்வை : 80

மேலே