விவசாயியும் ... வியாபாரியும்....

மண்ணில் இருந்து

நெல்லை பிரிக்கின்றான்

விவசாயி ....

நெல்லில் மீண்டும்

கல்லை கலக்கின்றான்

வியாபாரி .....

எழுதியவர் : கலைச்சரண் (20-Oct-13, 3:13 pm)
பார்வை : 56

மேலே