திரும்பவுமா திரும்பவுமா
நோயாளி : டாக்டர் எனக்கு வரவர ஞாபக மறதி அதிகமாகிகிட்டே போகுது...இதுக்கு ஏதாவது வழி இருக்கா ...
மற்றொருவர் : தண்டவாளத்துல தலைய வை...
நோயாளி : என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க ..
மற்றொருவர் ; அப்புறம் railway station master கிட்ட வந்து ஞாபக மறதிக்கு மருந்து கேட்டா...
நோயாளி : அப்போ வெளியே காக்கி uniform
போட்டுக்குட்டு நிக்கிறது உங்க compounder இல்லியா...
மற்றொருவர் : ????
மறுநாள் :
.......................
நோயாளி : டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமாகிகிட்டே போகுது நேத்து அப்படித்தான் டாக்டர்ன்னு நினைத்து கொண்டு railway station master கிட்ட போய் மருந்து கேட்டேன் ...
மற்றொருவர் : டேய் இன்னைக்கும் அங்க தாண்டா வந்திருக்க.......