அங்க ஒன்னு இங்க ஒன்னு

நோயாளியின் மனைவி : டாக்டர் என்னோட கணவருக்கு கண்ணு சரியா தெரியாது நீங்க தான் பாக்கணும் ...

டாக்டர் : வர சொல்லுங்க...

நோயாளியின் மனைவி : இவர் தான் என் கணவர் ..

டாக்டர் : எங்க வாய நல்லா ஓபன் பண்ணுங்க ....

நோயாளியின் மனைவி : என்ன டாக்டர் கண்ணு தெரியாதுன்னு சொன்னா காத பார்க்கிறீங்க ...

டாக்டர் : ஒன்னு problem இருக்க மாதிரி தெரியலியே..

நோயாளியின் மனைவி : ஒ ..உங்களுக்கு காது கேட்காதா ...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : சாமுவேல் (6-Dec-13, 12:44 pm)
சேர்த்தது : சாமுவேல்
Tanglish : anga onnu inka onnu
பார்வை : 146

சிறந்த நகைச்சுவைகள்

மேலே