டெல்சி- கருத்துகள்
டெல்சி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [35]
- கவின் சாரலன் [17]
- யாதுமறியான் [17]
- Dr.V.K.Kanniappan [17]
நன்றி சௌம்யா சுரேஷ்
Sudharenganathan அவர்களின் கூற்றை ஆமோதிக்கிறேன்
ஆம் இருக்கிறது. ஆனால் அது நம் மீது உள்ள அக்கறை என எடுத்து கொள்ளுங்கள் பின் அது ஆணாதிக்கமாக தெரியாது
அரசே அதனை எடுத்து நடத்தும் போது எப்படிங்க அதனை ஒழிக்க முடியும்
ஆசிட் வேறு பல காரணகளுக்காகவும் கடைகளில் விற்க படுகிறது . யார் எதற்காக வாங்குகிறார்கள் என ஆசிட் விற்பவர்களுக்கு எப்படி தெரியும் தோழி . இதில் நன்மையும் உண்டு ,தீமையும் உண்டு . அவர்கள் தங்கள் மற்றும் குடும்பகளின் வயிற்று பிழைப்பி ற்காக பொருள்களை விற்கின்றனர் அவர்களை எப்படி தண்டிக்க முடியும்
நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுகிறார்களே அவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பது நம் மேல் நாமே உமிழ்ந்து கொள்வதற்கு சமம் .
தன் தவறை தானே உணர்ந்து அப்போது அனுபவிக்கும் வேதனையே அவர்களுக்கு பெரிய தண்டனை .
இனி நாம் ஏமாறாமல் உஷராக இருக்க வேண்டும்
அப்பெண்ணிற்கு மனம் இருக்குமெனில் தவறில்லை . ஆனால் அது மிக கடினம் . ஒருவருடன் மனதால் வாழ்ந்து விட்டு அவர் இடத்தில் வேறொருவர் வைத்து பார்க்க அப்பெண்ணை வற்புறுத்துவது ஆயிரம் பிரசவ வலி ஒரு பெண்ணிற்கு ஒரே நேரத்தில் உணர்வது போல இருக்கும் .
அப்பெண்ணிற்கு மனம் இருக்குமெனில் தவறில்லை . ஆனால் அது மிக கடினம் . ஒருவருடன் மனதால் வாழ்ந்து விட்டு அவர் இடத்தில் வேறொருவர் வைத்து பார்க்க அப்பெண்ணை வற்புறுத்துவது ஆயிரம் பிரசவ வலி ஒரு பெண்ணிற்கு ஒரே நேரத்தில் உணர்வது போல இருக்கும் .
கண்டிப்பாக தவறு . ஆனால் போதைக்கு அடிமை ஆனவர்கள் தவறு என்று தெரிந்தாலும் விட முடியாது தவிப்பது போல இம் மூட நம்பிக்கையில் உறியவர்களும் அதில் இருந்து விடு பட முடியாது தவிக்கின்றனர் .
துரோகம் , ஏமாற்றம் வரும் போது தான் ஒரு மனிதன் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வெறி வரும்
ரகு அவரது விதவை மனைவி லல்லுவை மறுமணம் செய்ய ஆசை படுகிறார் என்றால் ரகு இறந்தவராக இருக்க வேண்டும் . இறந்தவரை மறுமணம் செய்ய சட்டம் இனி வேண்டுமானால் இயற்றலாம்.
இவ் எளிய கவிதையை சோதித்தவரும் இந்நாட்டில் தானே உள்ளனர் தோழா !
என் மனதுக்கு பிடித்தவர்களிடம்
நான் நானாக வாழ விடும் உலகத்தை . யாருக்காகவும் எதற்காகவும் என் விருப்பத்தை தளர்த்தாமல் வாழ விடும் உலகை . கிடைக்குமா என்றாவது ?
1. ரகு அவரது விதவை மனைவி லல்லுவை மறுமணம் செய்ய ஆசை படுகிறார் என்றால் ரகு இறந்தவராக இருக்க வேண்டும் . இறந்தவரை மறுமணம் செய்ய சட்டம் இனி வேண்டுமானால் இயற்றலாம்.
2. ரகு திருமணம் செய்தது ஒரு விதவை பெண்ணாக இருக்கலாம் .அவ்வாறு எனில் திருமணம் செய்த அதே பெண்ணை விவாகரத்து செய்யாமல் மீண்டும் திருமணம் செய்ய கூடாது என்று சட்டம் இருக்குமா இருக்கும் .யாருக்கு தெரியும்
இதில் எது சரி என தெரியவில்லை .ஒரு வேலை 2 ம் தவறா?
எந்த தவறுகளுக்கு மரண தண்டனை கொடுக்கிறார்களோ இல்லையோ ! குழந்தை வைத்து பிச்சை எடுப்பவருக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.தண்டனை கடுமை ஆனால் தான் தவறுகள் குறையும் .அவர்களின் வேதனை இவர்களுக்கு புரியும்
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு . அது போல கடவுள் இருப்பது உண்மை எனில் பேய் இருப்பதும் உண்மை . இது வரை நன் நேரில் கண்டது இல்லை . ஆனால் நம்புகிறேன்
பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களி ன் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத் திற னும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக்கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும்.
அதிலும் முன் நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின் காந்த அலைக ளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலை வலி அதிகமாவதை நாம் உணர்ந்திருப் போம்.
நாம் வெறும் நெற்றியாக இருக்ககூடாது என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக் கக்கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.
இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகை க்குப் பின்னர் மங் கையர்கள் பல வித டிசைன்க ளில் முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர். நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதா க இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட் டும். ஆதலால் முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டு களை தேர்வு செய்து முகத்தின் அழகை அதிகரி க்க செய்யுங்கள் என அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்து சமய கூற்று படி :
காலா காலமாக திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது தமிழர் பண்பாடு. தற்காலத்தில் குங்குமம் அணிவது வெகுவாகவே குறைந்துள்ளது.
ஆனாலும், பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கள பொருட்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை.
...
அதிலும், குறிப்பாக இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைரந்து கொண்டால் அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது என்று சொல்லபடுகிறது .
மேலும், மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது.
மேலும், குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் விட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.
அதுதவிர ஏராளமான நன்மைகள் குங்கும பொட்டு இடுவதினால் கிடைகிறது. நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.
இது மூளையின் ஒரு முக்கிய பகுதி. இதனை நெற்றிக்கண் எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும்.
தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும். யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவிகிறது.
ஞானக் கண் என்றும் அழைக்கப்படும் மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது. அன்றைய ஞானியர், யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்ததாலேயே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர்.
-(இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது .தவறான கருத்து எனில் மன்னிக்கவும் )
பெரியோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் ஆண்கள், பெண்கள் என்ற உயிரணத்தில் சேர்க்க வேண்டியவர்களே அல்ல
உண்மையான காதல் இன்னும் இருக்குதா ?