Jeevajothy - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Jeevajothy |
இடம் | : SriLanka |
பிறந்த தேதி | : 13-Apr-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 268 |
புள்ளி | : 111 |
தனிமையதில் இயல்புறும் இசையான தவ யாசகி
என் வானவில்
பிடித்த மொழி -மௌனம்
நிதம் யாசிப்பது -தனிமை
தினம் யோசிப்பது -தொலைந்த தேடல்கள்
இலயிப்பது -இயற்கையில்
வசப்படுவது -விதியில்
வாசம் செய்வது -இசையில்
கவலைப்படுவது -நேற்றைய வெற்றிகள்
எதிர்பார்ப்பது -நிதம் ஒரு தோல்வி
நிலை பெற நினைப்பது -எழுத்தில்
பரவசமடைவது -நட்சத்திர கண் சிமிட்டலுக்கு
பிடித்த தோல்வி -கை நழுவிய பட்டாம்பூச்சி
பிடித்த உணவு -மனதோடு பரிமாறப்பட்டது
பிடித்த மழை -கண்ணீர்
கவர்ந்த இடம் -தாயின் கருவறை
பிடித்த பரிமாறல் -மனம் விரிந்த புன்னகை
ஏங்குவது -பார்வைகளுக்கு
தொலைத்தது -சில உளறல்கள்
தேடுவது -சில மர்மங்கள்
வேண்டுவது -துன்பங்கள்
கொள்ளை போவது -மழலை இதழ் விரிப்பில்
கனவு காண்பது -இயலாதவை பற்றி
துவண்டு போவது -சில(ர்) வார்த்தைகளுக்கு
சுவாசிக்க யாசிப்பது -சுதந்திரம்
பிடித்த நிறம் -பசுமை
சந்தோஷப்படுவது -அனுபவங்களை எண்ணி
சங்கடப்படுவது -சில பார்வைகளுக்கு
கர்வம் கொள்வது -நட்பை எண்ணி
பிடித்த நூல் -அனுபவம்
ஆசைப்படுவது -மழைத்தீண்டல்களுக்கு
கவர்வது -ஆத்மார்த்த அன்புக்கு
திருப்தி கொள்வது -சிந்திப்பில்
கொடுக்க விரும்பாதது -சொந்தங்களை
கேட்க விரும்பாதது -மனங்கசங்கிய மன்னிப்பு
சிறந்த வாசகம் -எதுவும் உன்னிலே
ஆண்டவனிடம் யாசிப்பது -நிரந்தர மரணம்
வரவேற்பது -சங்கடங்கள்
என்னிலே எனை ஆள்வது -மரணந்தாண்டிய மௌனம்
தவமின்றி கிடைத்தது -கருவறை பந்தம்
இலட்சியம் -இதயங்களில் வாழ்வது
கேள்விகள் எதற்காக கேட்கப்படுகின்றன?
கட்டுரை எழுதும் போது அவதானிக்க வேண்டிய விடயங்கள் எவை?அவற்றின் அமைப்பு எவ்வாறு அமைதல் வேண்டும்?
கட்டுரை எழுதும் போது அவதானிக்க வேண்டிய விடயங்கள் எவை?அவற்றின் அமைப்பு எவ்வாறு அமைதல் வேண்டும்?
உயிரின் உயிரோட்டம் உணவு
உணவின்றி உடல் இயந்திரம்
காரியமாற்றாது
திரைகடல் ஓடிய திரவியம்
வயிற்றுப்பசிக்காகவே....
ஒருவேளை உணவுக்காக
உயிர் படும் அல்லல்கள்
எத்தனை...???
வயிற்றுப்பசியால் சாவை ருசித்த
கதைகள் மௌனம் கலைக்குமா...???
சமாதான நோபல் பரிசினை
தட்டிச்சென்ற ஜரோப்பிய யூனியனிலும்
ஆயுதங்களால் மோதிக்கொண்ட நாடுகள்
ஆகாரத்திற்கு ஆதாரமின்றி தவிக்கின்றன....!
தாய்ப்பாலுக்காய் தடவிய
முலைகளில்
வெறுமையை உணர்ந்த
சோமாலியாவின் மழலை
சோகங்கள் எத்தனை...??
சமூக பிரச்சனைகளுக்கு
முதலாய் சமளமிடுவதும்
வயிற்றுபசியே...!
உண்டிச்சுருக்குதலும்
உணவின் மகிமை சொல்லி
ஏழையின் வா
சிங்கம் சிங்கிளா போகுதுபாருங்க...!
இந்த தன்னம்பிக்கை தங்களிடம் இருக்கிறாதா?
ஒரு வேடனுக்கு யானை வளர்பதென்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான்.
அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும்.
மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்சநாளில் சமாதானமாகி விடும். வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும்.
இதன்பிறகு, வேடன் அவற்றை சங்கிலியில்
ரோஜா மலரோடு வந்தாய்
தந்தாய்
தயங்கினாய்
தடுமாறினாய்
மறந்தாய் சொல்ல வந்ததை..
வாழைப்பூ வாங்கி வா
வாழ வைக்கிறேன் என
மொழிகிறேன்
என் மௌனம் கரைத்து....!!!!
உனை நேசித்த பின்புதான் தெரிந்து கொண்டேன் நெதர்லாந்து மட்டுமல்ல இங்கும் கருணை கொலை ஆதரிக்கப்படுகிறதென...!!!!
செக்கு மாடாய் மனது
இருந்தும்
சிக்கி கொள்ளுது உன் நினைவில்...!!!!