Jeevajothy- கருத்துகள்

நன்றி உங்கள் கருத்துக்கு...!!!

நன்றி உங்கள் கருத்துக்கு...!!!

அறிவினை பன்முகப்படுத்த....!!

நன்றி உங்கள் பதிலுக்கு....!!!!

பெண் மட்டும் தெரிகிற உனக்கு
குடும்ப அவலம் புரியலையா
அரிவாள் எடு
உன் அறிவை அரமாக்கு
குடும்ப சுமை ஏற்று
மனச்சுமை குறை
கண்ணுக்கு முன்னாலான
கடமை செய்
காரியம் தவமாகும்
வந்தபின் ஆற்றிக் கொள்
வருவதை எதிர்கொள்
குடும்பத்தை காதலி
உன் காதலை
உன் குடும்பமும்
ஏற்றிடும் வல்லமை நீயே கொடு..!!!

நன்றி உங்கள் கருத்துக்கு...!!!

நன்றி.இனிய ஜனன வருட வாழ்த்துக்கள்...!!!

நன்றி.இனிய ஜனன வருட வாழ்த்துக்கள்...!!!

நன்றி.இனிய ஜனன வருட வாழ்த்துக்கள்...!!!

ஒரு நாள் உங்கள் வரனும் பைலாகும்.வாழ்த்துக்கள்...!!!

நன்றி நன்றி

தெரியாமல் செய்வது தவறு.தெரிந்து செயவது து தப்பு.உங்களையும் ஏமாற்றி அந்த நட்பு,நண்பியையும் ஏமாற்றுவது தப்பு.

இரு மனம் இணைந்த காதல் நிச்சயிக்கப்ப்ட்டு திருமணம் செய்து கொள்வது...!!!

காதல் திருமணம் நாமே கிணற்றில் விழுவது.
நிச்சயிக்கப்பட்ட திருமணம் நம்மை மற்றவர்கள் கிணற்றில் தள்ளி விடுவது

பெற்றோர்க்கு மத்தியில் நடந்த என்னுடைய BScபட்டமளிப்பு விழா

புரியாத வரை காதல் மாயை.புர்ந்த பின் வாழ்க்கை மாயை.நிரந்தர பற்றற்று நிதரசனமாகும் வாழ்வு மாயையே.


Jeevajothy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே