ஜனனம்

வார்த்தைகள் மௌனிக்க
விளைவுகள் சம்மதிக்க‌
சங்கடங்கள் சந்நிதானமாக
பரவல்கள் பரவசமாக
எண்ணங்கள் ஏணியாக
ஏக்கங்கள் தவமாக‌
தயக்கங்கள் தாராளமயமாக
தனித்துவங்கள் தனித்திட
கனவுகள் கானலாக‌
துடிப்புகள் துயரமாக
ரணங்கள் ரசனையாக‌
கவ்லைகள் காரியமாக‌
விம்மல்கள் விசனமாக
தேடலகள் தொந்தரவாக‌
அமைந்த 2013 ம் ஆண்டே
என்றும் என்னுள்
நீயொரு அனுபவமாக‌
அடுத்த கழகத்தேர்வுக்கு
2014 ஆசானை அனுப்புவாயாக....!!!

எழுதியவர் : Jeevajothy (31-Dec-13, 3:14 pm)
பார்வை : 104

மேலே