pasi

பசியால் வாடும் ஏக்கம்
அவளது கண்ணில் தெரிகிறது
அவள் தங்கைக்கு
தாய் பால் புகட்டும் போது...

எழுதியவர் : kavinilavu (31-Dec-13, 4:05 pm)
பார்வை : 93

மேலே