iniya2890 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  iniya2890
இடம்:  Chennai
பிறந்த தேதி :  28-Jan-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Dec-2013
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  15

என்னைப் பற்றி...

நான் ஆகா இருக்க ஆசை
படுபவள்....

என் படைப்புகள்
iniya2890 செய்திகள்
iniya2890 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 9:52 am

உன்னை சந்தித்த நாட்களில்
அம்மாவசை பௌர்ணமி ஆகிறது
உன்னை பற்றிய நினைவுகளால்......

மேலும்

iniya2890 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 9:47 am

உன் நினைவு வரும் போது
என்னையும்......
நீ நிஜத்தில் வரும் போது
சூழ்நிலையையும்....
மறந்து விடுகிறேன் பெண்ணே!!!!

மேலும்

iniya2890 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 9:30 am

காலை தென்றலில்
பூத்து குலங்கும் மலரும்...
மாலை சந்திப்பில்
புன்னகை புரியும் உன் இதழும்....
ஒன்று தானோ என்றொரு
சந்தேகம் உன்னை
பார்க்கும் போதெல்லாம் எழுகிறது பெண்ணே!!!

மேலும்

iniya2890 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 7:46 pm

தெருவிற்கு ஒரு தேவதை
என்ற காலம் மாறி போய்
தெருவெல்லாம் தேவதை ஆகிவிட்டனர்
அழகு சாதன உதவியால்....

மேலும்

iniya2890 - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2014 7:51 pm

பட்டாம்பூச்சி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது

மேலும்

வண்ணங்களின் ராணி.... நான் சிறுவயதில் பார்த்தேன் பட்டாம்பூச்சி ஆனால் இன்று அவை எல்லாம் மறைந்து பட்டுபோன பூச்சியாக காணப்படுகிறது...காரணம் மனிதன்... 24-Jan-2016 2:40 pm
வண்ணங்கள் பேசும் சந்தோசத்தின் உச்சகட்டம். 19-Dec-2014 12:29 pm
பட்டாம் பூச்சியின் வாழ்க்கை வட்டம் எம் வாழ்வின் உண்மை நிலை உணர்த்தும்..இதனை புழுவாய்க்காணும்போது அருவருக்கத் தோன்றும்.அது முழுமைபெறும்போது எமை மறந்து தொட்டணைக்கத் தோன்றும்.வாழ்வில் ஒரு கட்டத்தில் வெறுத்த சில விடயங்கள் ஒரு கட்டத்தில் அளவில்லா பிடிப்பைத் தருவதில்​லையா?எனக்கு இதனைக் காணும்போதெல்லாம் வாழ்க்கைத்தத்துவமே ஞாபகம் வரும்!!! 29-Jan-2014 6:41 am
சிந்தனைச்சிறகில் வண்ண வண்ண நினைவுகள் ஒட்டிக்கொள்ளும். 29-Jan-2014 2:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
செல்வக்குமார் சங்கரநாராயணன்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

மதுரை ,சிந்துபட்டி
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (17)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
Mani 8

Mani 8

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (17)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
VANAJAMEENA

VANAJAMEENA

palayamkottai
Mani 8

Mani 8

சென்னை
மேலே