மோகன்குமார் கோவிந்தராஜ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மோகன்குமார் கோவிந்தராஜ் |
இடம் | : krishnagiri |
பிறந்த தேதி | : 18-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 258 |
புள்ளி | : 50 |
நான் தமிழ் கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவன்.ஆனால்,தகுந்த மதிப்பு கிடைக்கததால் மனதிற்கு பிடித்ததை செய்ய முடியாமல் இப்பொழுது ஒரு தனியார் software நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.
வீரத்தை
அடிமைபடுத்த பயன்படுத்தாதே!!
பாசத்தை
பணத்திற்காக பயன்படுத்தாதே!!
அன்பை
சுயநலமாக பயன்படுத்தாதே!!
உழைப்பை
குறுக்குவழியில் பயன்படுத்தாதே!!
காதலை
காமத்திற்காக பயன்படுத்தாதே!!
அதிகாரத்தை
உனக்கு சாதகமாக பயன்படுத்தாதே!!
பொறுமையை
வீணாக பயன்படுத்தாதே!!
பணத்தை
வீண் விளம்பரத்திற்காக பயன்படுத்தாதே!!
பண்பை
பிறரை ஈர்க்க பயன்படுத்தாதே!!
உதவியை
எதிர்பார்ப்புடன் பயன்படுத்தாதே!!
சுதந்திரத்தை
தவறாக பயன்படுத்தாதே!!
முக்கியமாக
உன்னை
உனக்காக மட்டும் பயன்படுத்தாதே!!
விவசாயத்தை ,
வாழ வைப்போர் யாரும் இல்லை.
ஆனால்,
அவனால் உலகமே வாழ்ந்து கொண்டிருகிறது
இதை சொல்வதில்,
நானும் வெட்கி தலை குனிகிறேன்.
இவ்வாறு பதிவிட்டு சொல்வதை தவிர ,
என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
விவசாயத்தை ,
வாழ வைப்போர் யாரும் இல்லை.
ஆனால்,
அவனால் உலகமே வாழ்ந்து கொண்டிருகிறது
இதை சொல்வதில்,
நானும் வெட்கி தலை குனிகிறேன்.
இவ்வாறு பதிவிட்டு சொல்வதை தவிர ,
என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
2.கவிதை சொல்லும் கதைகள்
--------------- ---------------- -----------
---உள்ளே..வெளியே..!-சிறுகதை-பொள்ளாச்சி அபி.--
-------------- ---------------- ------------- --------------------------
“அப்பா..எங்க மிஸ்சு..,கலர் டிராயிங் பென்சில் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க..”,
“உம்..”
“அப்புறம்..சார்ட் பேப்பரு,அதை ஒட்டறதுக்கு கம்மும் வேணும்..”
“உம்..”
“அப்புறம்..அப்புறம்..!”, அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றும் முற்றும் பார்த்தபடி எல்.கே.ஜி.படிக்கும் மகள் ஹேமலதா,அடுத்து என்ன வாங்க வேண்டும் என்று, யோசித்துக் கொண்டிருந்தாள்.
சொன்னதையெல்லாம் எடுத்துவைத்த விற்பனைப் பணிப
2.கவிதை சொல்லும் கதைகள்
--------------- ---------------- -----------
---உள்ளே..வெளியே..!-சிறுகதை-பொள்ளாச்சி அபி.--
-------------- ---------------- ------------- --------------------------
“அப்பா..எங்க மிஸ்சு..,கலர் டிராயிங் பென்சில் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க..”,
“உம்..”
“அப்புறம்..சார்ட் பேப்பரு,அதை ஒட்டறதுக்கு கம்மும் வேணும்..”
“உம்..”
“அப்புறம்..அப்புறம்..!”, அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றும் முற்றும் பார்த்தபடி எல்.கே.ஜி.படிக்கும் மகள் ஹேமலதா,அடுத்து என்ன வாங்க வேண்டும் என்று, யோசித்துக் கொண்டிருந்தாள்.
சொன்னதையெல்லாம் எடுத்துவைத்த விற்பனைப் பணிப
அலைந்து திரிந்த என்னை
அன்றொருநாள்
கருப்பு பெட்டி ஒன்றுக்குள்
அடைக்கப்பட்டதாய் ஒரு நினைவு ....
அங்கே,,,
ஆழ்கடலின் அலையைப்போல்
ஆர்ப்பரிக்கும் ஒரு சத்தம்
ஆனாலும் என்னில் ஒருநிசப்தம்...
பிளவுப்படும் பாறைகளாய்
ஒரு முழக்கம்
ஆனாலும் என்னில் ஒருமௌனம் .....
சிக்கிக்கிழியும் முகில்களின்
முனகலாய் பேரீரைச்சலொன்று
ஆனாலும் என்னில் ஒருபரவசம் .....
எரிமலைக்குழம்புகளாய்
ஒரு தாக்கம்
ஆனாலும் என்னில் ஒருசிலுசிலுப்பு ....
காட்டாற்று வெள்ளமாய்
ஒரு பரபரப்பு
ஆனாலும் என்னில் ஒரு வெதுவெதுப்பு .....
அங்கு ,,,
வீசும் தென்றலும்
தட்டிச்சென்றது ..
பூக்கும் மலர்களும்
தொட
ஒரு பியூட்டி பார்லரின்
வாசலில் இருந்த வாசகம்
எங்கள்
கடையில் இருந்து செல்லும்
அழகிய
பெண்ணைப் பார்த்து
கண்ணடிக்காதீர்
ஒரு வேளை அது உங்கள்
பாட்டியாக
கூட இருக்கலாம்...!
பெற்றோா் பள்ளியில்
விடுகையில
கீழ்சாதி பிள்ளையோடு
ஒரு போதும் சேராதே
என பிஞ்சு மனதில்
நஞ்சு விதைச்சப்போ
மழலை மனம்
என்னென்ன
நினைச்சிருக்கும்
அனல் புழுவாய்
துடிச்சிருக்கும்!
*********************
பள்ளியில் விட்டு சென்றதுமே
நஞ்சையும் பஞ்சாய்
உதிா்த்துவிட்டு
மழலை சிறகை
பறக்கவிட்டு
இன்னும் அதிகமாய்
மழலைகளோடு
கொஞ்சி விளைாட
தூண்டிய நேரம் அது!
*******************
மதிய உணவு
இடைவேளையில
தான் கொண்டு வந்த
தக்காளி சாதமும்
பாத்திமா கொண்டு வந்த
பால் பாயாசமும்
மோி கொண்டு வந்த
மோர்க்குழம்பும்
பகிா்ந்து உண்டப்போ
அப்பப்பா......
அமிா்தமாய் இருந்ததையா
ஜாதி மத வேறுபாடே
தொியும் உங்களுக்கு
அந்த ருசி
அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....
பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....
இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட
வண்ணமயமான வாழ்க்கையென்று ,
விரைந்து வந்தேன் இங்கே.....
ஆனால்,
வாழ்க்கை மட்டுமே இங்கே.
வண்ணமயம்,
எங்கோ கண்களுக்கு எட்டாத தூரத்தில்.........
கற்பனைக்கு எட்டாதவற்றையும் ,
உண்மையென பிரதிபலிக்கும்,
ஒரு அதிசய ஆவணப்படம் கனவு .
நம் செயல்களை,
சராசரியாக நிர்ணயிக்கும் சக்தி,
நாம் காணும் நம் கனவுக்குண்டு.
அவை,
இறந்தகாலத்தில் நடந்தவையாக இருக்கலாம்.
இல்லை,
நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருப்பதாக இருக்கலாம்.
அல்லது,
எதிர்காலத்தில் நடக்க போவதாக இருக்கலாம்.
இறந்த காலமென்றால்,
அதனை ரசித்து பாருங்கள்.
நிகழ் காலமென்றால் ,
அதனை அனுபவித்து பாருங்கள்.
எதிர் காலமென்றால்,
அதனை ரசித்து அனுபவிக்க கற்று கொள்ளுங்கள்.
முக்காலங்களையும்,
ஒரே நேர்க்கோட்டில் மையப்படுத்தும் சக்தி,
நமது மனம்,இதயம்,மூளை
சேர்ந்து நடத்தும் கனவுக்கு உண்டு..........
உலகம் காட்டி கற்பித்தாய் அம்மா நீயே,
தெய்வம் தந்த தேவதையும் நீ தான் தாயே..
என் உயிரும் நீ தான்,
என் உயிர்மேல் வாழும் காதல் நீ தான்...
என் சுவாசம் நீ தான் ,
என் சுவாசம் பேசும் கவியும் நீ தான்....
தினம் போகும் வழியே சென்றேன் நானே,
உன்னை போலே யாரும் இல்லை....
நம்மை காக்கும் கடவுளும் கூட,
உந்தன் பின்னே உண்மை தானே.........
தாய்மையே நீ தான் என் வாழ்க்கையே........
நண்பர்கள் (28)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி
