மோகன்குமார் கோவிந்தராஜ்- கருத்துகள்

கதையில் இருக்கும் கவிதையின் நிறைவு மனதை நெகிழ வைக்கிறது......

அன்பு கலந்த உருக்கமான கவி......பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழி........

வலிகள் புரிய ஆரம்பிக்கும் பொழுது தான் அதனுள் புதைந்த காதலும் புரிய ஆரம்பிக்கிறது ........நன்று தோழி .......

உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே...


மோகன்குமார் கோவிந்தராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே