வானவில்

தன் எண்ணங்களை
வண்ணங்களாக
வளைத்து காட்டினாள் ...
வானவில் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (18-Feb-15, 12:36 pm)
Tanglish : vaanavil
பார்வை : 104

மேலே