ஈரமும் கசிந்ததே …

வசீகரமான முகழகு
ஈர்க்கும் திறன் கொண்ட கண்ணழகு
உணர்ச்சியைத் தூண்டக்கூடிய உதடழகு
கடிக்கத் தோன்றும் மூக்கழகு
புல்லாங்குழல் போல் மெல்லிய தொண்டையழகு
அருங்காட்சிப் போல் அழகான உடலழகு

அத்தனையும் ஒரு ஜான் வயிற்றுக்கு
அடிமை என்று உணரும் போது
உணர்ச்சியுள்ள ஆடைகளைக் களைந்து
உணர்ச்சியற்ற உடலை படுக்கையறைக்கு பகிரும்போது
கண்களின் ஓரத்தில் ஈரமும் கசிந்ததே …..!

எழுதியவர் : ராஜா (16-Feb-15, 9:16 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 108

மேலே