முயற்சியே திறமையின் வித்து
திறமையை வெளிப்படுத்தும் போது,
அதனை ரசிக்க,
ரசிகர்களோ பார்வையாளர்களோ ,
இல்லை என்று வருத்த படாதே......
வெற்றி என்பது,
உன் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து,
நீ செய்யும் முயற்சியில் தான் இருக்கிறது.
சுற்றியிருக்கும் ரசிகர்களிடமோ ,
கை தட்டி மறுகதை பேசும் பார்வையாளர்களிடமோ இல்லை.
முயற்சி ஒன்றே வெற்றியின் படிக்கட்டு.