காலம்
கடந்த காலத்திற்கும்
எதிர் காலத்திற்கும்
நூல் இழை வேற்றுமை தான்
கடந்த காலத்தில் பல கடைமைகளை
செய்ய மறந்திருப்போம்!
எதிர் காலத்தில் மறந்த கடமையை
செய்ய திட்டமிடுவோம்!
இரண்டிற்கும் இடையில்
நிகழ் காலத்தை மறந்தே போய் விடுவோம்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
