அப்பா

தன்நலம் பாராது தாய்/ சேய் நலம்
காத்திடும்
தந்தை போல் உண்டோ வேறொரு
சொந்தம் .
அன்னையின் மார்பில் தாய்ப்பால்
சுரந்திட
தந்தையின் இரத்தமோ
உழைப்பில்
வேர்வையாய் வடிந்திடும் .
அன்னையும் தந்தையும்
ஆண்டவன் போன்று
அவர்களை போற்றுதல்
வாழ்வினில் நன்று ..!

எழுதியவர் : கயல்விழி (26-Feb-15, 12:26 pm)
Tanglish : appa
பார்வை : 606

மேலே