தாய்மையின் தெய்வம்
உலகம் காட்டி கற்பித்தாய் அம்மா நீயே,
தெய்வம் தந்த தேவதையும் நீ தான் தாயே..
என் உயிரும் நீ தான்,
என் உயிர்மேல் வாழும் காதல் நீ தான்...
என் சுவாசம் நீ தான் ,
என் சுவாசம் பேசும் கவியும் நீ தான்....
தினம் போகும் வழியே சென்றேன் நானே,
உன்னை போலே யாரும் இல்லை....
நம்மை காக்கும் கடவுளும் கூட,
உந்தன் பின்னே உண்மை தானே.........
தாய்மையே நீ தான் என் வாழ்க்கையே........