முதல் பரிசு

எழுத்தில்
அச்சேறாத கவிதை
மழலை பேச்சு!
அதற்கு யாரும்
தர முடியாத பரிசு
தாயின் முத்தம்!

எழுதியவர் : (16-Feb-15, 3:38 pm)
Tanglish : muthal parisu
பார்வை : 210

மேலே