தாயின் சந்தோசம்

கருவில் உதித்த
நாள் முதல் கனவில்
மிதந்தாள் ....உன்
வரவை எதிர்பார்த்து
பட்ட வேதனைகள்
பத்தே மாதத்தில்
பறந்து போயின..
உன் முகம் பார்த்து ....

எழுதியவர் : கவியாருமுகம் (16-Feb-15, 11:57 am)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : thaayin santhosam
பார்வை : 271

மேலே