தேவதை

தெருவிற்கு ஒரு தேவதை
என்ற காலம் மாறி போய்
தெருவெல்லாம் தேவதை ஆகிவிட்டனர்
அழகு சாதன உதவியால்....

எழுதியவர் : கவி நிலவு (8-Feb-14, 7:46 pm)
சேர்த்தது : iniya2890
Tanglish : thevathai
பார்வை : 109

மேலே