நண்பா

எதிரிகள் கூட
நண்பர்கள் ஆகிறார்கள்
நீ வசிக்கும் தெருவில்
குடி இருக்கும் போது...

எழுதியவர் : கவி நிலவு (8-Feb-14, 7:42 pm)
சேர்த்தது : iniya2890
Tanglish : nanbaa
பார்வை : 84

மேலே