carolin - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : carolin |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-Jul-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 313 |
புள்ளி | : 31 |
என் படைப்புகள்
carolin செய்திகள்
தன் தனிமை போக்கிட
அடுத்தவர் நேரத்தை சுரண்ட
பயன்படுத்தும் ஓர் ஆயுதம்....
நட்பு
சிறு நகர்வில் ஓர் நல்ல கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Apr-2016 5:49 am
என் உயிரை திருடிக்கொண்டவள்
காதலை மட்டும் ஏன்
கல்லறைக்கு இரையக்கிவிட்டாள்????
கல்லறை சுவாசமும் அவள் முன்றலில் காக்கும் சருகாய் அசைந்தால் இன்னும் அவன் காதல் வாழ்கிறது 29-Mar-2016 1:47 pm
தாய்மடி சுகத்தைக்கூட
ஓவ்வொரு முறையும்
தலையணையிடமே உணரும் நானும்
ஒரு அனாதை தான்...
விடுதியில் வாழும் நான்.....
நீ(ல)ளக் கருங்கடலில்
வளர்ந்து தேயும் முத்து-நிலா
நன்றி 28-Jan-2014 7:34 pm
அருமை 16-Jan-2014 2:48 pm
ரசனை அருமை ! 15-Jan-2014 9:52 pm
... கற்பனை நன்று 15-Jan-2014 8:55 pm
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (11)

iniya2890
Chennai

ரம்யா சித்தார்த்
salem

கா. கணேஷ்
TIRUNELVELI

தமிழ்ச் செல்வன்
பெங்களூர்
