நினைவு

நினைவு

உன் நினைவு வரும் போது
என்னையும்......
நீ நிஜத்தில் வரும் போது
சூழ்நிலையையும்....
மறந்து விடுகிறேன் பெண்ணே!!!!

எழுதியவர் : கவி nilavu (9-Feb-14, 9:47 am)
சேர்த்தது : iniya2890
Tanglish : ninaivu
பார்வை : 74

மேலே