ஏழை

பணம் உள்ளவன் பசிக்காக காத்திருக்கிறான் ...
ஏழையோ உணவுக்காக காத்திருக்கிறான்....!!!

எழுதியவர் : பா.தங்கராசு (2-Jan-14, 2:50 pm)
பார்வை : 107

மேலே