thangarasudhanabal - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : thangarasudhanabal |
இடம் | : Ottuvilangadu |
பிறந்த தேதி | : 22-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 8 |
கண்ணாலே காண்கின்ற சுகம் ஒன்றே போதுமடி
கடல் தாண்டி போனாலும் உன் நினைவே சொந்தமடி
உன் விரல்தீண்டும் உரசல் எல்லாம் இசையென சொல்வதுண்டு
நிழல் படும் இடமெல்லாம் திங்கள்தனை ரசித்ததுண்டு
இரவுக்குள் நிலவு போலே உன் மீது குடி இருப்பேன்
கண் அறிய காற்றை கூட உன் கடை விழிம்பில் நிறுத்தி வைப்பேன்.....உன் அனுமதிக்காக ....!!!!
மனசாட்சி இருந்தால் நினைத்து பாரடி..
என்னை நேசித்த நாட்களையும்,,
என்னை சுவாசித்த நாட்களையும்..
உன் கண்களில் இருந்து,
ஒரு துளி கண்ணீர் வந்தால் கூட
என் காதல் புனிதமாகும் பெண்ணே..
ஷாஜஹான்முத்து...
உன் பெயரின்
முதல் வார்த்தைபோதும்...
என்னைகேளாமல் எட்டிப்பார்க்கும்
இதழோரப் புன்னகைக்கு...!
காதல் என்பது உடலுக்கு
அடிமை படுவதல்ல
அன்புக்கு.....
கட்டுப்படுவதும் அல்ல....!!!
உன்
உடலை காயபடுத்தினால்
நீ காதலின் உடலுக்கு
ஆசைப்படிருக்கிராய் ....!!!
சோகமாக ஒதுங்குகிறாய்
என்றால்
அன்புக்கு அடிமைபட்டு
இருந்திருக்கிறாய்...!!!
இரண்டுமே காதலில்
தவறுதான் ...!!!
காதலில் உடலும்
உணர்வும் புனிதமானது
நட்பு காதலாக மாறமுடியும்
காதல் நட்பாக
மாறும் என்பது ஒருபோது
இருக்க முடியாது ...!!!
அந்த நட்பில் காதல்
மறைந்து இருக்கும் -இதை
உணர்வோடு காதலித்தவர்
உணர்ந்து கொண்டிருப்பர் ....!!!
"உன்னால் நான் பட்ட காயங்களை மறந்து புன்னகை சிந்தும் போதெல்லாம்..! என் கண்களோரம் தவறாமல் வந்து விடுகிறது உன் காதல் தந்த நினைவுகள் கண்ணீராக..! லக்ஷ்மணன் (மதுரை)
மனதில் குப்பைகளை வைத்து கொண்டு கோயிலுக்குள் செல்லாதீர்கள் மனிதர்களே ..........பூக்களின் மீது நாசி பட வேண்டுமே தவிர எச்சில் பட கூடாது ......!!!!
...பனிப்பூ ...
பூவில்லா மரங்களுக்கு
மார்கழி பனி பூ சொந்தமாகும்...!
...என் பழைய வீடு...
சாரல் மழை கண்ட அழுகுர வீடு..
கட்டி மழை கண்ட கரையும் வீடு..
வீட்டுக்குள்ள குடை பிடிச்சே விளிச்சதெல்லாம் நெனப்புருக்கு....