உண்மை காதல் என்றல்

மனசாட்சி இருந்தால் நினைத்து பாரடி..
என்னை நேசித்த நாட்களையும்,,
என்னை சுவாசித்த நாட்களையும்..
உன் கண்களில் இருந்து,
ஒரு துளி கண்ணீர் வந்தால் கூட
என் காதல் புனிதமாகும் பெண்ணே..
ஷாஜஹான்முத்து...

எழுதியவர் : ஷாஜஹான்முத்து... (13-Mar-14, 11:42 am)
பார்வை : 469

மேலே