கண்ணீர் அல்ல காதல் நீர்

காதல்...
என் கண்ணீர் உண்மையடி பெண்ணே..
உனக்காகவே வருகின்றன..
என் கண்களில் இருந்து,
காதல் நீர்..
ஷாஜஹான்முத்து...

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (13-Mar-14, 11:54 am)
பார்வை : 339

மேலே