காதல் இல்லையா
கண்ணாலே காண்கின்ற சுகம் ஒன்றே போதுமடி
கடல் தாண்டி போனாலும் உன் நினைவே சொந்தமடி
உன் விரல்தீண்டும் உரசல் எல்லாம் இசையென சொல்வதுண்டு
நிழல் படும் இடமெல்லாம் திங்கள்தனை ரசித்ததுண்டு
இரவுக்குள் நிலவு போலே உன் மீது குடி இருப்பேன்
கண் அறிய காற்றை கூட உன் கடை விழிம்பில் நிறுத்தி வைப்பேன்.....உன் அனுமதிக்காக ....!!!!