உன் பிறப்பு ரகசியம்

என் காதலியே ,
உனக்கு முன்
பிறந்த பெண்கள்
எல்லாம் உன்னை
படைக்க இறைவன்
செய்த
பயிற்சிகள்

உனக்கு பின்
பிறந்த பெண்கள்
எல்லாம் உன்னை
போல் படைக்க
இறைவன் செய்யும்
முயற்சிகள்

எழுதியவர் : anandhan (11-Apr-14, 10:15 am)
பார்வை : 162

மேலே