anandhan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  anandhan
இடம்:  chennai
பிறந்த தேதி :  08-Mar-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Apr-2014
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  20

என்னைப் பற்றி...

நான் தமிழ் விரும்பி

என் படைப்புகள்
anandhan செய்திகள்
anandhan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2014 8:34 pm

அன்பிற் கில்லையென வள்ளுவன் வாயுரைத்ததுவும்
மண்ணில் உயிர்வாழ உறுதுணை செய்வதுவும்
பெண்ணின் தலைமயிரில் தூக்கிட்டு கொண்டதுவும்
என்னென்று கேட்டாலது தாழம்பூவே
-ஆனந்தன்

ஒவ்வொரு சீருக்கும் ஒவ்வொன்றை அர்த்தம் கொண்டு படிக்கவும்

விளக்கம்
தாழம்பூ-தாழ் +அம்+பூ

தாழ்-தாழ்ப்பாள்
அம்-தண்ணீர்
பூ-மலர்
அன்பிற் கில்லையென வள்ளுவன் வாயுரைத்ததுவும்-தாழ்ப்பாள்
மண்ணில் உயிர்வாழ உறுதுணை செய்வதுவும் -தண்ணீர்
பெண்ணின் தலைமயிரில் தூக்கிட்டு கொண்டதுவும்-மல

மேலும்

நன்று. 21-Jun-2014 10:09 pm
நன்று நட்பே 21-Jun-2014 10:01 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2014 3:35 pm

கண்ணீரானவளே........!-வித்யா

காற்றெல்லாம்
வெளியேற்றி
வெற்றிடத்தில்
எனைநிறுத்தி
அறை கதவு நீ தாழிட......

கட்டெறும்பொன்று
கால்கடித்து கெஞ்சியதென்று
நீ சொன்ன கதையெல்லாம்
நான் ரசித்தேன்............!

கறுத்த பறவையொன்று
சிவந்த சிறகோடுவந்து
ஏகாந்த அழகில்
உன்னாடை சுமந்த
பழம் கொத்த......
மனக்கண்ணில் பேனா
தேடுகிறேன் கவிவடிக்க..........!

எங்கே நீயிருந்தாலும்
என் கனவுகளின்
மதில் மேல் நீ நடைபோட....

உலகின் அழகெல்லாம்
உன் பாதம் வழி வழிந்தோடிட
உனை நோக்கியே
நீண்டிடும் எனது கரங்கள்
கவியால் அணைத்திட.........

உன் செவிநெருங்கி
ரகசிய சேதிசொல்ல
தவித்திருந்த என் ஈரிதழ்

மேலும்

நிந்தன் கவிதையில் என் உயிர் பயணிப்பதை உணர்கிறேன்...நன்றி 15-Jul-2017 9:19 pm
கதை போக்கு இசையோடு கூடி கவிதையாக வழிகிறது .. பூவில் கலந்த காற்று போல் எழுத்தில் கலந்த உணர்வுகள் மனதை தட்டி பறிக்கிறது .. உன் தமிழோ பலர் நெஞ்சை பறிக்கிறது .. 30-Dec-2015 7:16 pm
அருமை.. அழகான வரிகள் ..வாழ்த்துக்கள் 16-Sep-2015 1:03 pm
மிக மிக அருமை..... 22-Dec-2014 7:01 pm
anandhan - புவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2014 4:59 pm

உன் மீதான காதலை,
யாருக்கும் தெரியாமல்,
மறைக்கத்தான் முடிகிறது..
இன்னும் மறக்க முடியவில்லை..

மேலும்

ஹ ஹ 17-Jun-2014 12:41 pm
நன்றி தோழி.. 16-Jun-2014 3:23 pm
நன்றி... 16-Jun-2014 3:23 pm
மிக்க நன்றி தோழமையே.. 16-Jun-2014 3:23 pm
anandhan - கி கவியரசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2014 3:28 pm

நீ கடவுள்

ஆச்சரியமா.....................!
எனக்கும் அப்படித்தான்
இருந்தது

தட்டில் சில்லறைகள்
போட்டதும் அவன் சொன்ன
வார்த்தை. .......

இருப்பதை கொடுத்தாலே
இந்நாட்டில் நீ
இறைவனாகலாம்.......

மேலும்

உண்மை தான் , இங்கு இருப்பவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள் , இல்லாதவர்கள் கொடுக்க விளைகிறார்கள் அன்பினை மட்டுமாவது , நிலை மாறினால் நன்று 04-Jun-2014 7:20 pm
நன்றி நண்பரே 04-Jun-2014 12:21 pm
இருப்பதைக் கொடுத்தாலே அல்ல பகிர்ந்தாலே! 04-Jun-2014 12:20 pm
நன்றி 04-Jun-2014 12:09 pm
anandhan அளித்த படைப்பில் (public) ப்ரியன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-May-2014 12:33 pm

தாதொத்த தாதொத்த தத்தை தத்தி
தித்தித்து தைத்த தீ தத்தாதோ
தத்தி துதித்தேத்தி தோதோதி தூதித்தே
தாத்தா தைத்ததை தா
-ஆனந்தன்

நண்பர்களே இந்த பாடலுக்கு முடிந்தால் அர்த்தம் கூறுங்கள்.கவி காளமேகத்தின் 'தாதி தூதோ தீது'என்னும் பாடலினால் தூண்டப்பட்டு அவரின் உதவியுடன் நான் எழுதிய பாடல்.

மேலும்

நன்றி nanba 23-Jun-2014 11:36 am
பாடல் அர்த்தம் உங்கள் விளக்கம் கண்டு தெளிந்தேன், மிக நன்று. 21-Jun-2014 8:50 pm
இந்த பாடலினால் கடுப்பாகி என்னை அடிக்க வேண்டும் என்று நினைத்தால் 08807239129 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்...ஏனெனில் எனக்கு கவிதைகளை பகிரவும் கலந்துரையாடவும் நண்பர்கள் இல்லை ... 04-Jun-2014 9:15 pm
மன்னிக்கவும் நண்பர்களே கொஞ்சம் கால தாமதம் ஆகி விட்டது .இந்த பாடல் தவறாக இருந்தால் தாராளமாக கூறலாம்.என் கண்களுக்கு தெரியாதவை உங்கள் கண்களுக்கு தெரியும் அல்லவா....காத்திருப்புகளுடன் -ஆனந்தன் 04-Jun-2014 9:04 pm
anandhan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2014 12:33 pm

தாதொத்த தாதொத்த தத்தை தத்தி
தித்தித்து தைத்த தீ தத்தாதோ
தத்தி துதித்தேத்தி தோதோதி தூதித்தே
தாத்தா தைத்ததை தா
-ஆனந்தன்

நண்பர்களே இந்த பாடலுக்கு முடிந்தால் அர்த்தம் கூறுங்கள்.கவி காளமேகத்தின் 'தாதி தூதோ தீது'என்னும் பாடலினால் தூண்டப்பட்டு அவரின் உதவியுடன் நான் எழுதிய பாடல்.

மேலும்

நன்றி nanba 23-Jun-2014 11:36 am
பாடல் அர்த்தம் உங்கள் விளக்கம் கண்டு தெளிந்தேன், மிக நன்று. 21-Jun-2014 8:50 pm
இந்த பாடலினால் கடுப்பாகி என்னை அடிக்க வேண்டும் என்று நினைத்தால் 08807239129 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்...ஏனெனில் எனக்கு கவிதைகளை பகிரவும் கலந்துரையாடவும் நண்பர்கள் இல்லை ... 04-Jun-2014 9:15 pm
மன்னிக்கவும் நண்பர்களே கொஞ்சம் கால தாமதம் ஆகி விட்டது .இந்த பாடல் தவறாக இருந்தால் தாராளமாக கூறலாம்.என் கண்களுக்கு தெரியாதவை உங்கள் கண்களுக்கு தெரியும் அல்லவா....காத்திருப்புகளுடன் -ஆனந்தன் 04-Jun-2014 9:04 pm
anandhan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2014 10:25 am

நீ
என்னை
விட்டு
விலகிச்
செல்லும்
தருணம்
என்னைத்
தொட்டுத்
தழுவிக்
கொள்ளு(ல்லு)ம்
மரணம்

மேலும்

anandhan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2014 10:32 am

மேலைநாட்டு மோகத்திலே மேலாடைகூட
மறந்துவிட்டு
சாலையிலே செல்லுமிந்த நூலாலிடையான
பெண்கள்
சேலையென்ற நம்பொருளை சேற்றினிலே
எறிந்ததென்ன
மாலையிலே இருந்தமலர் சாலையிலே
விழுந்ததென்ன.

வருத்ததுடன்

மேலும்

anandhan - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2014 8:01 pm

அவனது பார்வைகள்
என் கண்களில் நிலை கொண்டன......
எனதிரு கண்கள்
அவனது பார்வைகளை புறக்கணித்தன.......!

எனது பார்வைகள்
அவன் கண்களில் நிலை கொண்டன....
அவனிரு கண்கள்
என் பார்வைகளை அலட்சியபடுத்தின...........!

அவன் எனது பார்வைகளின்
வசீகரங்களை இழப்பதை
உணர்ந்திருக்க கூடும்........
தொடர்ந்து அவன் விழிகள்
என் பார்வைக்காக மண்சோறு
தின்றுக்கொண்டிருந்தன...........!

அவன் வேண்டுதல்களுக்கு
செவிசாய்க்க மனமில்லாமல்
என் விழிகள்........
புறக்கணிப்பு போராட்டம்
நடத்திக் கொண்டிருந்ததன..................!

(hide &seek ) கண்ணாமூச்சி ஒருவாறாக
முடிவுக்கு வந்தது.........
நால்விழிப் பார்வைகள

மேலும்

நன்றாக எழுதுகிறீர்கள் ,பாராட்டுக்கள் 25-Apr-2014 10:12 am
mikka nandri நட்பே.......! 24-Apr-2014 4:52 pm
பார்வை தூரலை எண்ணி நினைவுகளில் தொலைந்து விட்டேன் தோழி !!! 23-Apr-2014 7:32 pm
நன்றி நட்பே..........! 22-Apr-2014 12:54 pm
anandhan - பத்மாஜெய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2014 5:58 pm

உன்னை அழகு படுத்தி கொள்ள
சீப்பை எடுத்து தலைவாரி கொள்கிறாய்
ஆனால் அந்த சீப்போ உன் சிக்கு முடியை
கொண்டு தன்னை அழகு படுத்தி கொண்டது !!!

மேலும்

சிக்கு முடியை பிய்த்து எடுத்து உங்கள் அழகை வெட்டி தனக்கு அழகூட்டிக் கொள்கிறது .. என்று சொல்கிறீர்கள்.! அழகு! அழகு !! 22-Apr-2014 6:12 pm
ஆம் ஏன் இப்படி ஒரு கேள்வி 22-Apr-2014 5:50 pm
இது உங்கள் கவிதையா 22-Apr-2014 5:20 pm
அட ! 22-Apr-2014 3:23 pm
anandhan - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2014 10:34 pm

செம்மையான கன்னத்தில்
செம்பருத்தி சாறு பூசி
வெண்ணிற சுழல் விழியில்
வெண்ணிலவு வீற்றிருக்க
சொக்க வைக்கும் அழகு கொண்ட
சோர்வில்லா குழந்தைகளின்
பொக்கைவாய் கொட்டும் எச்சில்
புளிப்பில்லாத் தேன்துளிகள் ........

கல்லொடித்தும் உறங்காமல்
காடுவெட்டி வளமாக்கி
சொல்லடங்கா துன்புற்றும்
சோர்வின்றி உழைக்கின்ற
நெல்விளைக்கும் உழவர்களின்
நெற்றிவியர்வை இந்நிலத்தில்
நித்தமும் பனித்துளியாய் விழுவது
உவர்பில்லாத் தேன்துளிகள் ...........

ஆற்றல்மிகு அவணிக்கு
ஆகாயம் மீதிருந்து
அழியாத அன்புவெள்ளம்
அளிக்கின்ற அன்னையைப்போல்
வைகறை முதல் யாமம்வரை
பொழிகின்ற தாய்மைமிகு
மழைத்துளிகள்

மேலும்

துளிகள் இனிக்கின்றன 20-Oct-2015 2:24 pm
Azagiya thuligal!!! 05-Jul-2014 8:09 pm
சூப்பர் அருமை நன்று 05-Jul-2014 5:22 pm
பொக்கை வாய் கொட்டும் எச்சில், உழவர்களின் நெற்றி வியர்வை, மழைத்துளிகள் -- இவையெல்லாம் தேன் துளிகள். அருமையான படைப்பு தோழமையே 05-Jul-2014 4:33 pm
anandhan - anandhan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2014 10:33 am

விளை
நிலங்களில்
வீடுகள்
விதைக்கப்படுகின்றன
அறுவடையாய்
பட்டினி...

மேலும்

நன்றி நல்ல உள்ளங்களே 12-Apr-2014 8:38 pm
உண்மைதான்.. 10-Apr-2014 11:42 am
அருமையான கவி உண்மையான வாழ்க்கை தத்துவம்... மிக அருமை.... 10-Apr-2014 10:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே