ஏன் இப்படி

மேலைநாட்டு மோகத்திலே மேலாடைகூட
மறந்துவிட்டு
சாலையிலே செல்லுமிந்த நூலாலிடையான
பெண்கள்
சேலையென்ற நம்பொருளை சேற்றினிலே
எறிந்ததென்ன
மாலையிலே இருந்தமலர் சாலையிலே
விழுந்ததென்ன.

வருத்ததுடன்
-ஆனந்தன்

எழுதியவர் : ஆனந்தன் (25-Apr-14, 10:32 am)
சேர்த்தது : anandhan
Tanglish : aen ippati
பார்வை : 165

மேலே