நீ கடவுள் ஆச்சரியமா.....................! எனக்கும் அப்படித்தான் இருந்தது தட்டில்...
நீ கடவுள்
ஆச்சரியமா.....................!
எனக்கும் அப்படித்தான்
இருந்தது
தட்டில் சில்லறைகள்
போட்டதும் அவன் சொன்ன
வார்த்தை. .......
இருப்பதை கொடுத்தாலே
இந்நாட்டில் நீ
இறைவனாகலாம்.......