அழகு

உன்னை அழகு படுத்தி கொள்ள
சீப்பை எடுத்து தலைவாரி கொள்கிறாய்
ஆனால் அந்த சீப்போ உன் சிக்கு முடியை
கொண்டு தன்னை அழகு படுத்தி கொண்டது !!!

எழுதியவர் : பத்மா ஜெய் (11-Apr-14, 5:58 pm)
Tanglish : alagu
பார்வை : 179

மேலே