பிரிவு

நீ
என்னை
விட்டு
விலகிச்
செல்லும்
தருணம்
என்னைத்
தொட்டுத்
தழுவிக்
கொள்ளு(ல்லு)ம்
மரணம்

எழுதியவர் : அனந்தன் (27-Apr-14, 10:25 am)
சேர்த்தது : anandhan
Tanglish : pirivu
பார்வை : 133

மேலே