ஒரு நொடி பார்வை

பல மணி நேரம் காத்திருந்தேன் நீ வரும் வழியில்
உன் ஒரு நொடி பார்வைக்காக...
சற்று வருத்தம்தான்.!!!
என்னை பார்த்த உடன் நீ சட்டென்று உன் முகத்தை திருப்பிக்கொண்டது...
இருந்தாலும் என்ன..அடுத்த நாள் விடியுமல்லவா...
காத்திருப்பேன்.!!!
உன் இமைகள் எனக்காக திறக்கும் வரை...
இப்படிக்கு
-சா.திரு-