மாறாத மனம்

கனவுகள் நிறைந்த உலகில்
நான் மட்டும்..
தூக்கம் இன்றி தவிக்கிறேன்
நிம்மதியாய் நீ உறங்கும் கல்லறை முன்பு...

எழுதியவர் : (27-Apr-14, 11:17 am)
சேர்த்தது : vinothkrish87
Tanglish : maaradha manam
பார்வை : 144

மேலே