இன்னும்

உன் மீதான காதலை,
யாருக்கும் தெரியாமல்,
மறைக்கத்தான் முடிகிறது..
இன்னும் மறக்க முடியவில்லை..

எழுதியவர் : புவி (30-Apr-14, 4:59 pm)
Tanglish : innum
பார்வை : 232

மேலே