உனக்கு பிடிக்காத கவிதை

உனக்கு பிடிக்காத
கவிதையை எழுத
உதவிய பேனாவை
உடைத்துவிட்டேன்...
எழுதிய என்னை
என்செய்வனோ...?

எழுதியவர் : கோபி (30-Apr-14, 8:51 pm)
பார்வை : 332

மேலே