மௌனமாய்

மௌனமாய் தான்
அழுகின்றேன்
நான் ..

ஆனாலும்,
தெரிந்து
விடுகிறது

“என் கை விரலுக்கு”

எழுதியவர் : விநாயகபாரதி.மு (30-Apr-14, 11:38 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : mounamaai
பார்வை : 163

மேலே