த வரிசை பாடல்
தாதொத்த தாதொத்த தத்தை தத்தி
தித்தித்து தைத்த தீ தத்தாதோ
தத்தி துதித்தேத்தி தோதோதி தூதித்தே
தாத்தா தைத்ததை தா
-ஆனந்தன்
நண்பர்களே இந்த பாடலுக்கு முடிந்தால் அர்த்தம் கூறுங்கள்.கவி காளமேகத்தின் 'தாதி தூதோ தீது'என்னும் பாடலினால் தூண்டப்பட்டு அவரின் உதவியுடன் நான் எழுதிய பாடல்.