காதல்

உன் பெயரின்
முதல் வார்த்தைபோதும்...
என்னைகேளாமல் எட்டிப்பார்க்கும்
இதழோரப் புன்னகைக்கு...!

எழுதியவர் : கிருபாவதி (16-Mar-14, 1:02 pm)
பார்வை : 64

மேலே